Jadeja நீக்கம்! உள்ளே வந்த Shardul Thakur | OneIndia Tamil

2020-12-05 4,497

#indvsaus

IND vs AUS : Ravindra Jadeja dropped from T20 series, Shardhul Thakur added

இந்திய டி20 அணியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.